விபத்து அபாயம்

Update: 2023-01-25 17:07 GMT

மதுரை மேலூர் ரோட்டில் ஒத்தக்கடையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு வரும் மெயின் ரோடு மற்றும் மாட்டுத்தாவணியில் இருந்து பூ மார்க்கெட்,  காய்கறி மார்க்கெட் ,கே.கே. நகர் அண்ணா நகர், வழியாக செல்லும் மெயின் ரோட்டில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன.  இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி