பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-01-25 14:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  திருப்பாலைக்குடியில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்களும் கிழக்குகடற்கரை சாலையில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்