பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-01-22 17:51 GMT
விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்னை செல்லும் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் விக்கிரவாண்டியில் இருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்னை செல்லும் பஸ்கள் நின்று செல்ல அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி