போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-01-22 10:25 GMT
  • whatsapp icon


மயிலாடுதுறையில் உள்ள புளியந்தெருவில் உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

மேலும் செய்திகள்