சாதாரண கட்டண பஸ் வேண்டும்

Update: 2023-01-22 09:19 GMT

காந்திபுரத்தில் இருந்து புலியகுளம் செல்ல தாழ்தள சொகுசு பஸ்களை அதிகளவில் இயக்கப்படுகிறது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண கட்டண பஸ்கள் போதிய அளவில் இயக்கப்படுவது இல்லை. இதனால் புலியகுளம் பகுதிக்கு செல்லும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். இதனால் போதிய சாதாரண கட்டண பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி