போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-18 16:16 GMT

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்