இருக்கை இல்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2023-01-18 15:11 GMT
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெகுநேரம் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்வதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி்ன்றனர். எனவே பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்