விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே விபத்தை தடுக்க முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.