சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-01-11 16:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகர் பகுதியல் சிலர் ஆங்காங்கே தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி