பஸ் வசதி தேவை

Update: 2023-01-08 17:42 GMT
ஶ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்களம், எசனூர், ஆத்தூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆனந்தகுடி போன்ற பகுதியில் இருந்து விருத்தாசலம் வரை செல்வதற்கு போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க ஶ்ரீமுஷ்ணம்-விருத்தாசலம் வரை கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி