புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரத்துக்கு தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்படுகின்றன. பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.