பஸ் வசதி வேண்டும்

Update: 2022-07-18 18:03 GMT

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பெரும்பாலான பஸ்கள் வில்லியனூர் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையிலேயே செல்வதால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வில்லியனூர் நகருக்குள் பஸ்கள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி