ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2023-01-04 14:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ். மங்கலம் பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைத்து சிக்னல் விளக்குகள் ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்