நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-01-04 07:30 GMT

நாகர்கோவிலில் நடுகாட்டு இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள அருள்நகரில் சாலைேயாரம் பல மாதங்களாக பெரிய குழாய்கள் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டோ, அருள்நகர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி