பஸ் வசதி தேவை

Update: 2023-01-01 17:45 GMT
விருத்தாசலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லூர், வரதராஜன் பேட்டை, தென்னூர் போன்ற பகுதிகள் வழியாக ராமாபுரம் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விருத்தாசலத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு நகர பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி