சிக்னல் விளக்கு

Update: 2022-07-18 16:46 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இந்த இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த பகுதியில் சிக்னல் விளக்கு இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த இடத்தில் சிக்னல் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்