கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-25 17:41 GMT
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், சிறுவலைமேடு, செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர், பனமலை, பனமலைப்பேட்டை வழியாக அனந்தபுரம் செல்வதற்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்