பஸ் வசதி

Update: 2022-12-25 11:16 GMT

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரி படிப்பிற்காக சாத்தான்குளம் சென்று வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் போதிய அரசு டவுன் பஸ்கள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி