பஸ் நிலையத்திற்கு அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-12-14 14:00 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் உள்ளது இந்த பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஏரானமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த பஸ் நிலையத்தில் உள்ள நிழற்குடை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றனர். இருக்கைவசதியும், கழிவறை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி