உரிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-12-14 13:07 GMT

நெல்லையில் இருந்து திருப்புடைமருதூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (வழித்தட எண்:- 7 பி) கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இந்த பஸ் பெரும்பாலும் வீரவநல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பஸ்சை உரிய வழித்தடத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி