ஊட்டியில் இருந்து அப்பர் பஜார் செல்லும் சாலையில் ஒருபுறம் இருசக்கர வாகனங்களும், மறுபுறம் நான்கு சக்கர வாகனங்களும் என இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. சில நேரங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.