பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்

Update: 2022-12-11 18:09 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட இலுப்பைத்தோப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள், பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வெகுதூரம் சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே இலுப்பைத்தோப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்