வண்ணம் பூசப்படுமா?

Update: 2022-07-17 18:14 GMT

புதுவை நகரின் முக்கிய சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் பெரும்பாலானவை வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்ள் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளில் வண்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்