வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடி, பன்றிமலைக்கு செல்லும் பஸ்களை சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -, பெரும்பாறை.