கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-04 15:10 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி- திருச்சி புறவழிச் சாலையில்  பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. பத்திரப்பதிவு மற்றும் பிற வேலைகளுக்காக செல்லும் மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்