ஆபத்தான பயணம்

Update: 2022-07-17 14:31 GMT

விருத்தாசத்தில் இருந்து பரூருக்கு குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக பஸ்சில் செல்லும் பயணிகள் அமர இடமில்லாமல் பஸ் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்