விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஆர்.கல்லுமடம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.