பஸ் வசதி வேண்டும்

Update: 2022-07-17 12:09 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுரில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்