அரசு டவுன் பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

Update: 2022-11-20 12:29 GMT

நெல்லையில் இருந்து மேலதேவநல்லூர் வரையிலும் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை பத்மனேரி பாலம் வரையிலும் நீட்டித்து இயக்கினால் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். எனவே டவுன் பஸ் சேவையை நீட்டிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி