பஸ் வசதி அவசியம்

Update: 2022-11-13 08:28 GMT
திசையன்விளை அருகே மன்னார்புரத்தை அடுத்த சங்கனாங்குளம் கிராமத்துக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக மன்னார்புரத்துக்கு சென்று, பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சங்கனாங்குளம் வழியாக அரசு பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி