தவறான பெயர்பலகையுடன் இயங்கும் அரசு பஸ்

Update: 2022-11-09 20:34 GMT
செஞ்சி-கெங்கவரம் செல்லும் அரசு பஸ் கெங்கவரம் என்ற பெயர் பலகை இல்லாமல் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கெங்கவரம் செல்லுமா என்ற குழப்பத்தில் பஸ்சில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கெங்கவரம் செல்லும் பஸ்சை, அதே பெயர் பலகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி