சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் பகுதியில் அதிக வாகனப்பெருக்கத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.