பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-11-06 16:45 GMT

மதுரை செல்லூர் குலமங்கலம் ரோட்டில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு வருவோர் குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி