துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

Update: 2022-11-06 15:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் சாலையில் உள்ள வெங்கிட்டன்குறிச்சிவெங்கிட்டன்குறிச்சிகாண்மாய் கால்வாயில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் பாலம் இடிந்து  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்.காவனூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அனைவரும் பல கிலோமீட்டர் சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்