கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2022-07-16 13:10 GMT

சென்னை ஜெமினி பஸ் நிறுத்தம் வழியாக பூந்தமல்லியில் இருந்து அண்ணாசதுக்கம் வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண்:25) இயக்கப்படுகிறது. இந்தநிலையில் இரவு 9 மணிக்கு ஜெமினி பஸ் நிறுத்தத்தில் இந்த பஸ்சை தவறவிட்டால் அதன்பிறகு இரவு 10.30 மணி வரை இந்த வழித்தடத்தில் பஸ் வசதி இல்லை. இயக்கப்படும் பஸ்களும் வடபழனி வரை தான் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை கவனித்து இடைப்பட்ட நேரத்திலும் பஸ்களை இயக்க ஆவண செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி