அடிக்கடி ஏற்படும் விபத்து

Update: 2022-07-16 11:01 GMT

சிவகங்கை மாவட்டம் பஸ் நிலையம், மேல ரத வீதி, கோர்ட்டு வாசல் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும். பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சில நேரங்களில் காயம் அடைகின்றனர். எனவே இந்த பகுதிகளில் வேகத்தடை அமைக்கவும், அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்