பயணிகள் அவதி

Update: 2022-07-16 10:59 GMT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி புதிய பஸ் நிலையத்தில் சில தனியார் பஸ்கள் உள்ளே வராமல் வெளியில் ஆட்களை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே இருக்கும் பயணிகள் பஸ் வந்து செல்வது தெரியாமல் அவதியடைகின்றனர். இதை தடுக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்