தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-10-23 08:52 GMT
திட்டக்குடி அருகே கொடிக்கலம் மெயின் ரோட்டில் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்