வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

Update: 2022-10-16 14:15 GMT
கடலூர்-பு.முட்லூர் பகுதி சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்