நெல்லை சந்திப்பில் இருந்து தியாகராஜநகர் வழியாக தாமிரபதி காலனிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் தாமிரபதி காலனி, எல்.ஐ.சி. நேரு நகர், ஆணையார்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.