மதுரை காமராஜர் சாலையில் உள்ள பள்ளி அருகில் சாலையோரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் சாலை நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.