சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-02-01 07:21 GMT

சிவகங்கை நகர் பகுதியில் உள்ள சில சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்