பயன்பாடற்ற பாலம்

Update: 2022-10-09 15:02 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா 54 நெம்மேலி கிராமம் வாரிக்கடை ஓரத்தில் சாசங்குளம் செல்வதற்கு வசதியாகபாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தின் இருந்து செல்வதற்கு வசதியாக சாலை அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாலம் பயன்பாடற்று காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா.



மேலும் செய்திகள்