விபத்து அபாயம்

Update: 2022-10-05 17:25 GMT

கம்பம்-கம்பம் மெட்டு சாலையில் அபாய வளைவுகள் உள்ளன. அதில் ஒருசில வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அபாய வளைவுகளில் குவியாடி கண்ணாடிகள் வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்