போக்குவரத்து சிக்னல் செயல்படுமா?

Update: 2022-10-05 16:34 GMT
பழனியில் வேல் ரவுண்டானா, மயில் ரவுண்டானா ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே அதன் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு அது செயல்படாமல் போனது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்தும் அரங்கேறி வருகிறது. எனவே மீண்டும் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்