பஸ் வசதி வேண்டும்

Update: 2022-07-15 13:39 GMT

சிவகங்கை மாவட்டம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே பயணிகளின் வசதிகேற்ப காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் அரசு கூடுதல் டவுண் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்