வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-15 13:25 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அல்லம்பட்டி முக்கில் இருந்து காமராஜர் பைபாஸ் சாலை வரை உள்ள தார்சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்