கோத்தகிரி யில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பாண்டியன் பூங்கா பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கபடுகின்றன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.