பஸ் வசதி தேவை

Update: 2022-10-02 11:07 GMT

சாமியார்பேட்டையிலிருந்து பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர் வழியாக சிதம்பரம் செல்வதற்கு பஸ் வசதி இல்லை. இவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற முக்கிய இடங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாமியார்பேட்டை-சிதம்பரம் வரை பஸ் வசதி ஏற்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி