அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-10-01 16:24 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சங்களில் பணியாற்ற வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் வந்து செல்வதை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து சிவகாசிக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதை தவிர்த்து வத்திராயிருப்பு, எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் வழியாக சிவகாசிக்கு அரசு பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்